DigitalBooks
  • Ebooks
  • Home
  • Blog
  • Help
    • About your home page
      • cathelo
    • Workflows
  • Login
    • Blog
    • Category List
    • Articles
      • Millions
      • Love
      • Joomla
      • Joomla (2)
      • jehovas
  • Typography
  1. You are here:  
  2. Home
  3. Sample Layouts
  4. Articles
மறுபடியும்

Gospel4buddhist

Details
Written by: Administrator

5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
6 மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.
7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.
8 காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
9 அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.

அவருக்குள் ஜீவன் இருந்தது,
jehova witness

Jehovahs Witnesses

Details
Written by: Administrator


1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.

Page 2 of 2

  • 1
  • 2

Popular Tags

Millions 4 Worldwide 4 Love 4 Joomla 6 4

Older Posts

  • Welcome to your blog
  • About your home page
  • Your Modules
  • Your Template
  • Login